← அறன் வலியுறுத்தல்
அதிகாரம் 4 • குறள் 36

குறள் 36

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை.

பரிமேலழகர் உரை

சரிபார்க்கப்பட்ட உரை இன்னும் சேர்க்கப்படவில்லை. பரிமேலழகர் உரை — Project Madurai மூலப்பதிப்பு ↗

← முந்தைய குறள்அடுத்த குறள் →