← குறிப்பறிவுறுத்தல்
அதிகாரம் 128 • குறள் 1271

குறள் 1271

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.

பரிமேலழகர் உரை

சரிபார்க்கப்பட்ட உரை இன்னும் சேர்க்கப்படவில்லை. பரிமேலழகர் உரை — Project Madurai மூலப்பதிப்பு ↗

← முந்தைய குறள்அடுத்த குறள் →